ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

உலகின் முதன் முறையாக தனது சிறுநீரகத்தினை நன்கொடையாக வழங்கிய HIV நோயாளி.. (Photos)

(FASTNEWS | COLOMBO) – உலகின் முதன் முறையாக HIV நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி தனது சிறுநீரகத்தினை மற்றுமொரு நபருக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

Atlanta இனைச் சேர்ந்த HIV நோயாளி ஒருவர் இவ்வாறு சிறுநீரகத்தினை நன்கொடை செய்வது இதுவே முதல் தடவையாகும்.

குறித்த சத்திர சிகிச்சையின் பின்னர் குறித்த நபர்கள் இருவரும் சிறந்த ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

Image result for In world first, HIV-positive woman donates kidney to HIV-positive recipient

Nina Martinez donated a kidney in a historic surgery that was performed Monday. Photo courtesy of Sarah Marie Mayo

Image result for In world first, HIV-positive woman donates kidney to HIV-positive recipientImage result for In world first, HIV-positive woman donates kidney to HIV-positive recipient

Image result for In world first, HIV-positive woman donates kidney to HIV-positive recipient

Image result for In world first, HIV-positive woman donates kidney to HIV-positive recipient

Image result for In world first, HIV-positive woman donates kidney to HIV-positive recipient

Related posts

இலங்கை அணி வீரர்கள் மூவருக்கு இருபதுக்கு- 20 போட்டிகளில் விளையாடத் தடை..

wpengine

உலகளவில் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தது இவரா?

wpengine

ஒரே இரவில் தாம் 3000 வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்தோம் – முன்னாள் பிரதி அமைச்சர்

wpengine