Coronavirus Outbreakஉலக செய்திகள்

உலகளவில் 85 இலட்சம் பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவ்ர்களின் எண்ணிக்கை 85 இலட்சத்தை கடந்தது

கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி, 8,578,283 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 4,530,266 பேர் குணமடைந்துள்ளதுடன், கொரோனாவால் இதுவரை 456,286 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

புதிய வகை கொரோனாவுக்கும் தடுப்பூசி : மாடர்னா அறிவிப்பு

wpengine

தொற்று நோய்களுக்கு மார்ச் மாதத்தில் 1859 பேர் உயிரிழப்பு…

wpengine

மீனவர்களின் போராட்டத்தில் மாணவர்களை கலந்து கொள்ளுமாறு Facebook அழைப்பாணை….

wpengine