Coronavirus Outbreakஉலக செய்திகள்

உலகளவில் 80 இலட்சம் பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 80 இலட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இதன்படி, உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை இதுவரை 8,013,358 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 435,988பேர் உயிரிழந்துள்ளதுடன், 4,137,545 பேர் குணமடைந்துள்ளனர்.

Related posts

அமெரிக்காவை வதைக்கும் காட்டுத்தீ

wpengine

ரஷிய உதவியுடன் கூடங்குளத்தில் 5, 6-வது அணு மின்நிலையம் அமைக்க ஒப்பந்தம்..

wpengine

மெக்சிகோ நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்குள் இருந்து 68 பேர் உயிருடன் மீட்பு…

wpengine