Coronavirus Outbreakஉலக செய்திகள்

உலகளவில் 65 இலட்சம் பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 65 இலட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 6,573,585 ஆக அதிகரித்துள்ளதுடன், 3,171,032 பேர் குனமடைந்துள்ளனர்.

கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 388,041 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

உக்ரைனுக்கு $24 பில்லியன் இராணுவ உதவி

Azeem Kilabdeen

ஈரானுக்கு எதிராக மீண்டும் தடை

wpengine

கொரோனா வைரஸ் : சீனாவிற்கு வெளியில் பதிவானது முதல் மரணம்

wpengine