Coronavirus Outbreakஉலக செய்திகள்

உலகளவில் 60 இலட்சம் பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

தற்போது உலகின் 215 நாடுகளில் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6,047,656 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 367,172 பேர் உயிரிழந்துள்ளதுடன், குணமடைந்தோர் எண்ணிக்கை 2,672,183 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53,739 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

எத்தியோப்பிய பிரதமர் இராஜினாமா…

wpengine

வாகனங்களை செலுத்தும் போது தொலைபேசியை உபயோகிப்பவர்களுக்கு தண்டப்பணம் இரட்டிப்பு…

wpengine

ரஷ்யாவின் இராணுவ செலவினம் 20 சதவீதம் வீழ்ச்சி…

wpengine