உலக செய்திகள்

உலகளவில் வலுக்கும் கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6.13 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் 61,308,161 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,437,835 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 42,020,821 பேர்
மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 42,396,169 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

Related posts

ஜல்லிக்கட்டு’க்கு மீளவும் தடை..? – பீட்டா அமைப்பு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல்…

wpengine

கொரோனா வைரஸ் – உலகம் முழுவதும் 1354 பேர் பாதிப்பு

wpengine

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி மறுமணம் செய்ததாக பரபரப்பு

wpengine