Top Story 3உலக செய்திகள்

உலகளவில் சுமார் 80,000 பேர் பாதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல நாடுகளிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,700 ஐ கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு இதுவரை சுமார் 77,000 க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. உலகளவில் இந்த நோய்த் தொற்று சுமார் 80,000 பேரை பாதித்துள்ளது.

சீனாவை தொடர்ந்து தென் கொரியாவில் தான் கொரோனா வைரஸ் அதிக பேரை பாதித்துள்ளது. அங்கு 1146 பேர் இதுவரை பாதித்துள்ள நிலையில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

இத்தாலியில் 322 பேருக்கு நோய்த்தொற்றும், 10 பேர் பலியாகியுள்ளனர். ஈரானில் 14 பேர் பலியாகியுள்ளனர்.

Related posts

முதன்முதலாக சுலோவாகியா நாட்டின் ஜனாதிபதியாக பெண் தேர்வு…

wpengine

ரணிலுடன் இணைவாரா மைத்திரி..?

wpengine

இஸ்ரேலுக்கு இந்திய மக்கள் உறுதியான ஆதரவு’ – பெஞ்சமின் நேதன்யாகு உடன் பேசிய பிரதமர் மோடி..!

wpengine