Coronavirus Outbreakஉலக செய்திகள்

உலகளவில் கொரோனா தொற்றினால் இதுவரை 402,237 பேர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் |  கொவிட் – 19) – உலகம் முழுவதும் கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் இதுவரையில் (இலங்கை நேரப்படி காலை 11 மணி வரைக்கும்) உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 402,237 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் இதுவரையில் சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,981,651 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 3,413,349 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

AstraZeneca தடுப்பூசிக்கு அயர்லாந்து தடை

wpengine

2018 ஆம் ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் சினிமாவுக்கு அனுமதி…

wpengine

பிளாஸ்டிக் பைக­ளுக்குத் தடை – மீறினால் 4 வருட சிறை..

wpengine