உலக செய்திகள்

உலகளவில் ஒரு கோடி பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது.

தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் அமெரிக்காவிலேயே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் 10,243,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வைரஸ் தொற்றினால் 504,410 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 5,553,495 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பல்பொருள் அங்காடியில் தீ – 3500 பேர் வெளியேற்றம்

wpengine

சர்வதேச விமானப் பயணங்களை ரத்து செய்தது சவுதி அரேபியா

wpengine

மின்னஞ்சலைக் கண்டுபிடித்த டொம்லின்சன் இறையடி எய்தினார்

wpengine