Coronavirus OutbreakTop Story 3உலக செய்திகள்

உலகளவில் உயிரிழப்பு 2 இலட்சத்தை தாண்டியது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200,719 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், கொரோனாவால் உலக அளவில் 2,873,619 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா வைரஸ் பாதிப்பில் குணமடைந்தோர் எண்ணிக்கை 823,306 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் இதுவரை 20,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் 4 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

wpengine

இந்தியாவுக்கு 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள்

wpengine

2 வருடங்களில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி

wpengine