உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் சுவிஸர்லாந்து விஜயம்



உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(19) அதிகாலை சுவிஸர்லாந்து நோக்கி பயணமானார்.

இவர் இன்று அதிகாலை 3 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யுஎல் 349 என்ற விமானாத்தில் சுவிஸர்லாந்து நோக்கி பயணமானமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சாமர சம்பத் எம்.பி கைது

Azeem Kilabdeen

மன்னார் மறைமாவட்ட ஆயர் : ரிஷாட் சந்திப்பு

wpengine

மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர வெளிநாட்டு கடவுச் சீட்டுக்கள் இரத்து..

wpengine