கேளிக்கை

உலகத்தில் அதிகம் அழகான ஆணாக ஹ்ரித்திக்..



(FASTGOSSIP | COLOMBO) – உலகத்தில் அதிகம் அழகான ஆண் யார் என நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பல முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களை வீழ்த்தி இந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடம் பிடித்துள்ளார்.

Top 5 Most Handsome Men In The World in August 2019 என்ற வாக்கெடுப்பில் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடத்தில் உள்ளார். Chris Evans, David Beckham, Robert Pattinson போன்ற உலகப்புகழ் பெற்ற பிரபலங்களை ஹ்ரித்திக் ரோஷன் வீழ்த்தியுள்ளார்.

இதற்கான கொண்டாட்டம் ஒருபுறமிருக்க, சூப்பர் 30 படத்தை தொடர்ந்து தற்போது war படத்திற்காக ஹ்ரித்திக் ரோஷன் ரசிகர்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

“கோப்பி கடே” – ஸ்ரீ லால் அபேகோன் காலமானார்

wpengine

30 வருடங்களுக்கு பிறகு உருவாகும் கரகாட்டக்காரன் 2 ?

wpengine

ரஜினி சென்ற விமானத்தில் கோளாறு

wpengine