விளையாட்டு

உலகக் கிண்ணத் தொடரின் Plate Final இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரின் Plate Final, போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

குறித்த போட்டி, Benoni யில் இன்று பிற்பகல் 1.30 க்கு ஆரம்பமாகியது.

இதேவேளை, இரண்டு அணிகளுக்கிடையில் இறுதியாக இடம்பெற்ற ஐந்து போட்டிகளில் இலங்கை அணி இரண்டு போட்டிகளில் மாத்திரமே வெற்றிப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியில் மீண்டும் மொஹமட் அஸ்ரபுல்…

wpengine

இந்திய சகலதுறை கிரிக்கெட் ஆட்டக்காரரான யுவராஜ் சிங் ஓய்வு

wpengine

மட்டக்களப்பு வெபர் மைதானத்தை திறக்க ஹரீஸ் நடவடிக்கை

wpengine