விளையாட்டு

உலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணியானது நாளை(07) புறப்படுகின்றது…



(FASTGOSSIP|COLOMBO) – இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் இல் ஆரம்பமாகவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண போட்டித் தொடருக்காக இலங்கை கிரிக்கெட் அணியானது நாளை(07) நாட்டில் இருந்து புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இலங்கை அணியானது இன்றைய தினம் (06) மதவழிபாடுகளில் ஈடுபடவுள்ளது. உலகக் கிண்ண இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்ன தலைமை தாங்குகிறார்.

தொடரில் இலங்கை அணியானது முகங்கொடுக்கும் முதலாவது போட்டியானது நியூசிலாந்து அணிக்கு எதிராக ஜூன் மாதம் 01ம் திகதி இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நான் இதனை எதிர்பார்க்கவில்லை – சுரங்க லக்மால்…

wpengine

ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்

News Editor

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சங்கா

wpengine