உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

உலகக்கிண்ண T- 20 தலைமைப்பதவி ஏஞ்சலுக்கும் சந்திமாலுக்கும் – அணியிலும் மாற்றம்



2016 T- 20   உலகக்கிண்ண போட்டியின் இலங்கை அணித்தலைவரினை ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் உபதலைவர் பதவியினை தினேஷ் சந்திமால் ஆகியோருக்கும் வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், T- 20  உலகக்கிண்ண போட்டியின் இலங்கை அணிக்கான வீரர்களான, நிரோஷன் திக்வெல்ல மற்றும் ஜெப்ரி வென்டசே ஆகியோருக்கு பதிலாக சுரங்க லக்மால் மற்றும் லஹிரு திரிமான்ன சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணி சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது.

உலக கிண்ண 20 க்கு 20 தொடருக்கான இலங்கை அணி விபரம்.

அஞ்ஜலோ மெத்தியூஸ் (தலைவர்)
தினேஷ் சந்திமால்(உப தலைவர்)
ரி.எம்.டில்ஷான்
லஹிரு திரிமான்ன
ஷேஹான் ஜயசூரிய
மிலிந்த ஸ்ரீவர்த்தன
சாமர கப்புகெதர
தசுன் ஷானக்க
திஸ்ஸர பெரேரா
நுவன் குலசேகர
துஷ்மந்த சமீர
ரங்கன ஹேரத்
சுரங்க லக்மால்
சஜித்ர சேனாநாயக்க
லசித் மாலிங்க

Related posts

இந்திய,பாகிஸ்தான் மற்றும் ஆப்கனிஸ்தானில் நிலநடுக்கம்

wpengine

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியீடு.

wpengine

சந்தேகத்தில் 238 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

wpengine