உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உரிமம் இல்லாத பேருந்துகளை தேடி நாடு முழுவதும் சோதனை..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை சுற்றிவளைப்பதற்காக விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்காக 4 குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.

அண்மையில் பொலன்னறுவை, மனம்பிட்டிய கொட்டாலிய பாலத்தில் இருந்து பேருந்தொன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுடன், குறித்த பேரூந்தும் அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

ஊரடங்கு நீடிக்கப்படுமா?

wpengine

ஐ.ம.சக்தியின் 8 எம்.பி.க்களுக்கு அமைச்சர் பதவிகள்?

wpengine

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் 70 இலட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும்

wpengine