உள்நாட்டு செய்திகள்

உயிர்நீத்தார் இலங்கையின் திரைப்படத் தயாரிப்பாளர் சோமா எதிரிசிங்க



இலங்கையின் திரைப்படத் தயாரிப்பாளரும், சமூக சேவகியும் மற்றும் முன்னணி பெண் வர்த்தகருமான சோமா எதிரிசிங்க காலமனார்.

939ம் ஆண்டு மீகொட பகுதியில் பிறந்த இவர் சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று காலை மரணமடைந்தார்.

இவருக்கு வயது 76 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 706

wpengine

தலதா மாளிகையின் எசல பெரஹரா, 12ஆம் திகதி ஆரம்பம்…

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் இன்று(14) விசேட சந்திப்பு…

wpengine