உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மீளவும் விசாரனைகள் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை, கடந்த 19 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இதுவரை 305 பேரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஹேரத் தெரிவித்துள்ளார்.

Related posts

மைத்திரி அரசின் இறுதி அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பம்

wpengine

இன்று தொடக்கம் காலநிலையில் மாற்றம்…

wpengine

உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களுக்கு கட்டுபாட்டு விலை…

wpengine