உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இதுவரை 293 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த ஏப்ரல் மாத 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 293 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 178 பேர் தடுத்து வைக்கும் உத்தரவின் கீழ் தடுப்புப்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை

wpengine

குப்பைகளுக்காக 4 ரயில் இயந்திரங்கள் இறக்குமதி

wpengine

இறக்குமதியாகும் பெரிய வெங்காயத்திற்கு வரி

wpengine