உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஏப்ரல் 21 தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் – 7 நீதிபதிகள் கொண்ட குழு நியமனம்



(FASTNEWS|COLOMBO) – கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 7 நீதிபதிகள் கொண்ட குழு ஒன்றை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பான மனு இன்று (06) புவனேக அளுவிஹார, சிசிர டி ஆப்று மற்றும் எல்.ரி.பீ தெஹிதெனிய ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த மனுக்கள் தொடர்பான விசாரணை ஜூலை 12 ஆம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

UPDATE – தேர்தல் குறித்த அதிவிசேட வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை..

wpengine

7 வருட சிறை தண்டனையா..?ஹிருனிகாவுக்கு

wpengine

திங்கள் முதல் 1,500 பஸ்கள் மேலதிக சேவையில்

wpengine