ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

உயிரை பணயம் வைத்து போராடுகிறேன் – மைத்திரி…



(FASTNEWS | COLOMBO)- போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் நாள் தொடர்பில் தான் திட்டமிட்டு நாள் குறித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(31) தெரிவித்திருந்தார்.

உயிரினை பணயம் வைத்து தான் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தான் போராடுவது எதிர்கால சந்ததியினரின் நலனுக்காகவே எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

9 மாத குழந்தையை 2000 ரூபா!!!

wpengine

சிறிகொத்தவின் மலசல வாயில் உங்கள் வாயை விட சுத்தமானது.. – நெட்டையாக இருந்து பலனில்லை – மேர்வின் பொன்சேகா மீது தாக்குதல்….

wpengine

‘லங்கா பிரீமியர் லீக்’ : அணிகள் ஏலத்தில்

wpengine