உள்நாட்டு செய்திகள்

உயிரியல் பூங்கா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சில கோரிக்கைகளை முன்வைத்து உயிரியல் பூங்கா தொழிற்சங்கங்கள் சில இன்று(06) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

தமது ஊழியர்களின் இடைக்கால கொடுப்பனவு மற்றும் வரவுக் கொடுப்பனவை அதிகரிக்குமாறு சுமார் ஒரு வருட காலமாக கோரிகை விடுத்து வந்த நிலையில், அது செயற்படுத்தப் படவில்லை என உயிரியல் பூங்கா தொழிற்சங்கம் கூட்டு தெரிவித்துள்ளது.

Related posts

மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் நிஸ்ஸங்க

wpengine

பாராளுமன்றில் பொதுமக்கள் பார்வைக்கூடம் நாளை மூடப்படும்…

wpengine

தபால்மூல வாக்களிப்பு – இறுதி சந்தர்ப்பம் இன்று

wpengine