Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உயா்கல்விச் செலவுக்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட 14 யுவதிகள்!

உயா்கல்விச் செலவுகளை சமாளித்துக் கொள்ள விபச்சாரத்தில் ஈடுபட்ட 14 யுவதிகள் உள்ளிட்ட 18 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலங்கமை பிரதேசத்தில் யுவதிகள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடுத்தர மக்களும் வறுமொகோட்டிற்கு வாழ்ம் மக்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் கைதான யுவதிகள் தமது உயா்கல்விச் செலவுகளை சமாளிக்க விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்பப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 209 பேர் பூரண குணம்

wpengine

வஸீம் கொலை – ஆனந்த சமரசேகர மேல் நீதிமன்றில் முன்பிணை மனு தாக்கல்.

wpengine

படைப்புழுவைக் கட்டுப்படுத்த 5 வகையான கிருமிநாசினிகள்…

wpengine