உள்நாட்டு செய்திகள்

உயர் பொலிஸ் அதிகாரிகள் 58 பேருக்கு உடனடி இடமாற்றம்


பொலிஸ் சேவையில் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் புதிதாக உள்வாங்கப்படுவதால் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட 58 பேருக்கு  உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இடமாற்றம் பெற்றவர்களுள் 05 உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும், 21 பிரதான பொலிஸ் பரிசோதகர்களும், 32 பொலிஸ் பரிசோதகர்களும் அடங்குவர்.
பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படியும்  தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடனும் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

Related posts

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் இன்று…

wpengine

உத்தியோகபூர்வ விஜயமாக பிரதமர் சீனாவுக்கு விஜயம்.

wpengine

உதயங்க வீரதுங்கவிற்கு அழைப்பு

wpengine