உள்நாட்டு செய்திகள்

உயர் நீதிமன்ற வளாகத்திற்கு சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு..


உயர் நீதிமன்ற வளாகத்திற்கு சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணை 2ஆவது நாளாக இன்று(13) முன்னெடுக்கப்படவுள்ள நிலையிலேயே குறித்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாராளுமன்றத்தினை 07ம் திகதி கூட்டுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு – சபாநாயகர்..

wpengine

42 பேர் மஸ்கெலிய மருத்துவமனையில்…

wpengine

பேலியகொட மீன் சந்தைக்கு சென்றவர்களுக்கான கோரிக்கை

wpengine