Top Story 2உள்நாட்டு செய்திகள்

உயர் நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகருக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

நேற்று(05) மாலை குறித்த தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைத்ததாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும், 18 ஆம் திகதி குறித்த தீர்ப்பு பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

சர்ச்சைக்குரிய சைட்டம் தொடர்பில் சில முக்கிய தீர்மானங்கள் இன்று…

wpengine

இலங்கைக்கு இந்தியா விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

wpengine

மதுபான சாலைகளை மீண்டும் திறக்க அனுமதி

wpengine