உள்நாட்டு செய்திகள்

பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் நாளை (25) ஆரம்பமாகவுள்ளன.

சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளாா்.

Related posts

பொதுமன்னிப்பை கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட தமிழ் அரசியல் கைதிகள்

wpengine

‘விளையாட்டின் வெற்றி தோல்வியினை எம்மால் கட்டுப்படுத்த முடியாது’, ஆனால் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம்..!

wpengine

பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலைய IPஇனது பணி இடைநீக்கம்

wpengine