உள்நாட்டு செய்திகள்

உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் திகதி இன்றுடன்(01) நிறைவு…



(FASTNEWS| COLOMBO) – இம்முறை உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரிகளது விண்ணப்பங்கள் ஏற்கும் திகதி இன்றுடன்(01) நிறைவு பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எந்தவொரு காரணங்களுக்காகவும் குறித்த நிலைப்பாட்டின் கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் சனத் பூஜித ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

Related posts

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுடீனின் எந்தவொரு உடற்பாகங்களும் தமது கல்லூரியில் இல்லை –நெவில் பெர்னாண்டோ.

wpengine

சுமார் 32 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

wpengine

நீதி அமைச்சு அதிகாரியிடம் CID வாக்குமூலம் பதிவு

Azeem Kilabdeen