உள்நாட்டு செய்திகள்

உயர் தரப்பரீட்சைகளில் கணிப்பான்களை பயன்படுத்த அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர் தரப்பரீட்சைகளின் போது கணிப்பான்களை (calculator) பயன்படுத்துவதற்கு பரீட்சைத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது

இதற்கமைய நிழற்படுத்தப்படாத சாதாரண கணிப்பான்களை உபயோகிப்பதற்கு அனுமதி வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கணக்கீடு, பொறியியலுக்கான தொழில்நுட்பவியல், உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல் மற்றும் தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் ஆகிய நான்கு பிரிவுகளுக்கு மாத்திரம் கணிப்பான்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

எனினும் தொலைபேசி கணிப்பான், மின்னணு கணிப்பான் போன்றவற்றிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Related posts

”பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் பரப்பப்பட்டுவரும் அபாண்டங்களை இல்லாமலாக்கும் முயற்சியில் அந்த சமூக முக்கியஸ்தர்கள் காட்டும் ஈடுபாடு இன உறவுக்கு வழிவகுக்கும்..’” – வவுனியாவில் அமைச்சர் றிஷாட்.

wpengine

ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம்

wpengine

ஆசிய கிண்ணத்திற்கு இலங்கை அணியின் முதல்கட்ட குழாம் அறிவிப்பு…

wpengine