உள்நாட்டு செய்திகள்

உயர்நீதிமன்ற நீதவான்களின் உத்தியோகபூர்வ அறையில் தீ..



உயர்நீதிமன்றத்தின் நீதவான்களின் உத்தியோகபூர்வ அறையில் தீப்பற்றியுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, வழக்கு நடவடிக்கைகளுக்காக வந்திருந்த, வழக்கறிஞர்கள் உள்ளிட்ட குழுவினரை அங்கிருந்து வௌியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

குறித்த இந்த தீப்பரவல், மின் ஒழுக்கு காரணமாகவே ஏற்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகின்றது.

இதனால், உயர்நீதிமன்றத்தின் வழக்கு நடவடிக்கைகளும் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது.

 

(rizmira)

Related posts

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு…

wpengine

வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானம்…

wpengine