Top Story 3உள்நாட்டு செய்திகள்

உயர்தர பரீட்சை பெறுபேறு சான்றிதழ்கள் இன்று முதல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேற்றுக்கான சான்றிதழ்கள் இன்று(30) முதல் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இணையத்தளம் ஊடாகவும் பெறுபேற்று சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

கொழும்பு பயணித்த பேருந்து விபத்து – 21 பேர் காயம்

Azeem Kilabdeen

பூஜித் மற்றும் ஹேமசிறி மீண்டும் விளக்கமறியலில்

wpengine

திட்டமிட்டபடி நாளை(04) போராட்டம் முன்னெடுக்கப்படும் – கல்விசார் தொழிற்சங்க ஒன்றியம்

wpengine