உள்நாட்டு செய்திகள்

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு…



(FASTNEWS-COLOMBO) 2019 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எதிர்வரும் முதலாம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

நெல்லிற்கு குறைந்தபட்ச உத்தரவாத விலை

wpengine

சிசிலியாவுக்கு பிணை

wpengine

ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் வெளியான செய்தி கோட்டாபயவின் கட்டுக்கதை – மங்கள [VIDEO]

wpengine