உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உயர்தர பரீட்கைளுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் நாளையுடன் நிறைவு



(FASTNEWS|COLOMBO ) – 2019 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்கைளுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் நாளை(30) நள்ளிரவுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள் தடை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ் மொழி மூலமான முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட அறிவிப்பு

wpengine

ஜுன் மாதம் முதல் வட மாகாணத்தில் மின் விநியோகம் தடை..

wpengine

நிசாம் காரியப்பர் கூறும் பிக் பொஸ் யார்?

Azeem Kilabdeen