Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியானது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கல்விப் பொதுத் தாராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்வதன் மூலமும் பார்வையிட முடியும்.

மேலும், 2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகளை
இல் மாணவர்கள் பார்வையிட முடியும்.

Related posts

மிலேனியம் சவால் மனு விசாரணை ஜனவரியில்

wpengine

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் ஜனாதிபதி மாளிகையும், அலரி மாளிகையும் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும்..!

wpengine

மேலும் 322 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

wpengine