Top Story 3உள்நாட்டு செய்திகள்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை நாளை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் ஊடக தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளை பாடசாலை அதிபர்கள் பரீட்சை திணைக்களத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மருந்தக உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

wpengine

புதிய அரசாங்கத்துடன் ஒருபோதும் இணைய மாட்டோம்: சஜித் திட்டவட்டம்

wpengine

சம்பளம் அதிகரிப்பு – இன்று முதல் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டம்…

wpengine