உள்நாட்டு செய்திகள்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு – 65 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பம்…



2018 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக 65,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளை மீளாய்வு செய்யும் நடவடிக்கை அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித்த தெரிவித்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற உயர் தர பரீட்சையில் 7,21,469 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய முறையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதத்தில்…

wpengine

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி.

wpengine

ஜனாதிபதியின் சாட்சிப் பதிவு ஜனாதிபதி செயலகத்தில்

wpengine