Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான  https://www.doenets.lk/examresults  இல் பெறுபேறுகளை பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சீனாவினை தொடர்ந்து ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பில், ஜப்பானும் கரிசனை..

wpengine

நீண்ட நாட்களின் பின் பொதுவெளிக்கு வந்த கோட்டாபய!

wpengine

சுவிஸ் நிறுவனமொன்றின் வழிகாட்டலிலேயே சமஷ்டி முறைமை முன்வைக்கப்பட்டதாக குற்றம்

wpengine