உள்நாட்டு செய்திகள்

உயர்தரப் பரீட்சை திகதி தொடர்பில் மீண்டும் ஆராய்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தரப்பரீட்சை நடாத்தப்படவுள்ள திகதி தொடர்பில் மீண்டும் ஆராயப்படுவதாக கல்வி அமைச்சர் டளஸ் அலஹபெரும தெரிவித்துள்ளார்.

அகுரஸ்ஸ பகுதியில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது கல்வி அமைச்சர் டளஸ் அலஹபெரும இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தமக்கு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

ஜனாதிபதியின் யாழ்.வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கண்டனப் பேரணி…

wpengine

உக்ரைன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு

wpengine

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் பெப்ரவரி 9ஆம் திகதி…

wpengine