உள்நாட்டு செய்திகள்

உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வீட்டு வாடகை…



உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு வாடகையினை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

மாதாந்தம் 10,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை குறித்த இந்த வாடகை கொடுப்பனவு, 6 மாதங்களுக்கு வழங்கப்படும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் மேலும்தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

இங்கிலாந்து அணியுடனான போட்டிக்கு இந்தியா 18 வயது இளைஞனை உட்சேர்த்தது…

wpengine

தெற்கு அதிவேக வீதியினூடாக வாகனங்களுக்கு இலவசமாக பயணிக்க அனுமதி..

wpengine

முழந்தாளிடப்பட்ட அதிபருக்கு நீதிகோரியும் அரசினை எச்சரித்தும் நாளை பாரிய ஆர்ப்பாட்டம்..

wpengine