உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

உமாஓயா வேலைத்திட்டம் – நஷ்டஈடு வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்.


உமாஓயா வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதால் தமக்கு ஏற்பட்ட நஸ்டம் தொடர்பில் இதுவரை நஸ்டஈடு வழங்கப்படவில்லை என, கூறி சிலர் எல்ல பிரதேச செயலகத்திற்கு முன்னாள் எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

சுமார் 205 ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த அலுவலகத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டின் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine

மற்றுமொரு கோர விபத்தில் மூவர் பலி

wpengine

பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் சுகாதார தொழிற்சங்கங்கள்..!

wpengine