உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

உபாதை காரணமாக திரிமன்ன மீண்டும் இலங்கைக்கு…



இலங்கை – இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் ஒருநாள் போட்டியின் போது உபாதைக்கு உள்ளாகிய லஹிரு திரிமன்ன மீளவும்  ஒருநாள் போட்டியின் போது  உபாதைக்கு ஆளாகி இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவருக்கு மாற்றீடாக இலங்கை அணிக்கு நிரோஷன் திக்வல்ல இணைத்துக்  கொள்ளப்பட்டுள்ளார்.

ஒரு நாள் போட்டியில் உபாதைக்கு உள்ளாகிய மூன்றாவது வீரர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

பிணையில் விடுவிக்கப்பட்ட வெல்லம்பிட்டி தொழிற்சாலை ஊழியர்களை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

wpengine

மாவனல்லை ஜே.எம் மீடியா ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட ஊடக செயலமர்வு (படங்கள்)

wpengine

2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிக்கான நேரடி வாய்ப்பினை இழந்தது இலங்கை அணி..

wpengine