உள்நாட்டு செய்திகள்

உத்தியோகபூர்வதாக அறிவிப்பு வெளியானது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஸ்ரீலங்கா சுதந்திர பொதுன கூட்டணி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கீழ் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அலி சப்ரிக்கு உதவி செய்யாதது ஜனாதிபதிக்கும், அரசுக்கும் கிடைத்த வெற்றி ” – ரஞ்சித் சியம்பபாபிட்டிய..!

wpengine

சேதன பசளை இறக்குமதிக்கு அனுமதி

wpengine

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் குற்றச்சாட்டு தொடர்பாக பொலிஸ்மா அதிபர் கடிதம் – சபாநாயகர்..

wpengine