கேளிக்கை

உத்தமியாக மாறிய ஜூலி…



ஜல்லிக்கட்டு போராட்டம், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற ஜூலி கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகி இருக்கிறது.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளியாக அறிமுகமானார் ஜூலி. இந்நிலையில் இவர், தற்போது ‘கே7 புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ‘உத்தமி’ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சமூக சேவகராக நடிக்கிறார் ஜூலி

மேலும் இந்த படத்தில் ‘ஜூலியும் 4 பேரும்’, ‘தப்பாட்டம்’ போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Related posts

ஐகான் விருதளித்த மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி!

wpengine

ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஆரம்பம்

wpengine

நயனின் 2020 கிளிக்ஸ் [PHOTOS]

wpengine