ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

உதித் லொக்குபண்டார, மஹிந்தவின் தனியார் செயலாளர் பதவியில் இருந்து இராஜினாமா…



(FASTGOSSIP | COLOMBO) –  எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தனியார் செயலாளராக ஷாணிகா கொபல்லவ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷாணிகா கொபல்லவ கடந்த மார்ச் 01ம் திகதி எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தனியார் செயலாளராக இருந்த உதித் லொக்குபண்டார தனது அரசியல் நடவடிக்கைகளில் முழு நேர பங்களிப்பினையும் செலுத்த வேண்டியுள்ளதால் பதவி இராஜினாமா செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நதீஷாவினது புதிய காதலன் ஒரு கிரிக்கெட் பைத்தியமாம்

wpengine

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலைச் சதி தொடர்பில் சஷி வீரவங்சவிடம் CID விசாரணை..

wpengine

நம்பிக்கையினை இழந்து விட்டோம் : ஆயிஷா தாஜூதீன் ஆதங்கம்

wpengine