ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

“உதய கம்மன்பில மற்றும் உதாரி கௌஷல்யா சில் எடுத்தது..” உதாரியின் கணவன் கூறும் உண்மை இதுதான்..



நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் பிரபல சிங்கள நடிகை உதாரி கௌஷல்யா குறித்து இந்நாட்களில் இணையத்தில் பரவி வரும் செய்திகள் குறித்து உதாரி கெளஷல்யாவின் கணவரும் சிங்கள நடிகருமான சங்கீத் சதரசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.

சங்கீத் தனது  முகநூல் இலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள செய்தியில்;

“கடந்த காலத்தில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணதுங்க மற்றும் சந்தீப் சம்பத் (Sandeep Sampath) இனது விபத்து குறித்து சட்டத்திகீழ் சந்தீப்பிற்காக குரல் கொடுத்த Udari Kaushalya Udayakumar இனது சகோதரர் Umesh Ranganath அரும் பாடுபட்டார். இதற்கென எனது மனைவி உதாரியினை கம்மன்பிலவுடன் இணைத்து மோசமாய் facebook வலையத்தளங்களில் முகம்தெரியாத admin ஒருவரினால் புகைபடக்கோவை ஒன்றையும் செய்து பிரசுரித்துள்ளார்கள். நாம் இவ்வாறு கீழ்த்தரமான கழுதைகள் உள்ள சமூகத்தில் தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்” எனவும் குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த முகநூல் பதிவானது;

 

udaari

 

Related posts

சிறுமியின் கர்ப்பதிற்கு காரணமான தந்தை : பொகவந்தலாவையில் அதிர்ச்சி சம்பவம்

wpengine

ஜெனீவா பயணத்திற்காக 20 மில்லியன் செலவாம்..

wpengine

அன்று மாடு மேய்க்கும் சிறுமி…இன்று கல்வி அமைச்சர்

wpengine