உள்நாட்டு செய்திகள்

உதய கம்மன்பிலவிற்கு வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி..



பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவிற்கு வௌிநாடு செல்வதற்காக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(02) அனுமதி வழங்கியுள்ளது.

இம்மாதம் 12ம் திகதி முதல் 15ம் திகதி வரையான காலத்திற்குள் உதய கம்மன்பில வௌிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

05 இலட்சம் ரூபாவான சரீரப் பிணையில் உதய கம்மன்பிலவின் கடவுச்சீட்டை விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க உத்தரவிட்டுள்ளார்.

(rizmira)

Related posts

மக்களின் கடுமையான எதிர்ப்பு – சூரியவெவ கூட்டத்தில் பங்கேற்பதில் இருந்து தவிர்ந்தார் நாமல்..!

wpengine

கண்ணீர் புகை வீச்சால் உயிரிழந்ததாக கூறப்படும் நபரின் மரணத்திற்கான காரணம் வெளியானது…!

News Editor

அணிக்கு மேத்யூஸ் தலைவராக இருக்கும் வரை எனக்கு அணியில் இடமில்லை – போட்டுடைத்த தில்ஹார

wpengine