உள்நாட்டு செய்திகள்

உதய கம்மன்பிலவிற்கு எதிராக மேலும் 2 வழக்குகள்..



பிவித்துரு ஹெல உறுமயவின் செயலாளர், உதய கம்மன்பிலவிற்கு எதிராக சட்டமா அதிபர், கொழும்பு மேல்நீதிமன்றில் இரண்டு வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.

அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை மோசடியான முறையில் விற்பனை செய்தமை குறித்தே அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

குறித்த இந்த பங்கு விற்பனையின் போது, 41 மில்லியன் ரூபாவை நாடாளுமன்ற உறுப்பினர், உதய கம்மன்பில மோசடி செய்துள்ளதாக சட்டமா அதிபரின் குற்றச்சாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

சென்னையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது மும்பை…

wpengine

பெப்ரவரி 14 ம் திகதி வரை விளக்கமறியல்

wpengine

நுரைச்­சோலை சுனாமி வீட்டுத் திட்­டம் விடயத்தில் அரசாங்கம் பராமுகமாக செயற்படுகிறது..!

wpengine