Top Story 1உள்நாட்டு செய்திகள்

உதயங்க வீரதுங்க கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்டை வீட்டாரை தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிப்பு

wpengine

மின்சார சபை நட்டத்தில்

wpengine

ஆசிய குத்துச்சண்டை கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவில் டியன் கோம்ஸ்..

wpengine