உள்நாட்டு செய்திகள்

உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(17) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவிற்கு அமைய, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த 14ம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

2019 – வரவு செலவுத்திட்டமானது, சர்வதேச நிறுவனங்களை திருப்திப்படுத்தும் திட்டமாகும் – அதுரலிய தேரர்..

wpengine

சஜித்தை வீழ்த்த பல கோணங்களில் சதி – ரிஷாத்

wpengine

சமாதான முறையில் செயற்படுமாறு எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள்..

wpengine