Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த உதயங்க வீரதுங்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்தப்பட்டு , கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

லிந்துலையில் திடீர் தீ விபத்து

wpengine

மாந்தை கிழக்குப் பிரதேச சபைக்குட்பட்ட 40 கி.மீ உள்ளக வீதிகளை செப்பனிட நடவடிக்கை…

wpengine

கடற்படைக்கு சொந்தமான வாகனத்துடன் மோதி மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழப்பு…

wpengine